கவுதம் அதானி கைது செய்யப்படுவாரா? அதானி மீது அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட்!
அமெரிக்க நீதிமன்றம் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது .காரணம் என்னவென்றால் ,இந்தியாவில் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் குடுக்க வந்ததாக குற்றசாட்டு சொல்லிருக்காங்க இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்தியாவில் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் குடுக்க வந்ததாகவும்,ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுப்பதன் மூலமாக அடுத்த 20 வருடங்கள் வரைக்கும் வருசத்துக்கு 16 ஆயிரம் கோடி லாபம் பார்க்க இப்புடி ஒரு முறைகேடு செய்து , இந்த திட்டத்திற்க்காக அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டடியதற்காகவும்,அதானி உட்பட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது .இதற்க்கு அதானி குழுமம் தரப்பில் இருந்து , நாங்கள் அங்கிருந்து திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிருக்காங்க, இதனால் அதானி குழுமம் ,பங்குகள் சரிவை சந்திச்சுக்கிட்டு வருது .தமிழ்நாட்டில்*