
குற்றாலத்தில் மக்களுக்கு புதிய அப்டேட் !!
மக்களை ஈர்க்கும் வகையில் தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளம் குற்றாலம். இங்கு ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரம் ஆகும். இதனால் இங்கு சாரல் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. கொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.