General News

HOT STAR SUBSCRIPTION இலவசமாக வழங்கிய AIRTEL மற்றும் JIO வின் அதிரடி OFFERS .

ஏர்டெல் நிறுவனமானது தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஒரு அட்டகாசமான பிளான் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளதாக தகவல் ஒன்றை நாங்கள் செய்தி ஊடகங்களில் காண முடிந்தது . அதாவது , ரூ.398 என்ற ப்ரீபெய்டு பிளான் மூலமாக ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்ஷனை 28 நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக இருக்கின்றது.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்த பிளான் பற்றிய தகவல்  :அன்லிமிட்டட் லோக்கல் வாய்ஸ் கால்ஸ்எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்ஸ் 2GB 4ஜி டேட்டா /DAY மற்றும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டா 100 இலவச எஸ்எம்எஸ் /DAY இந்த பிளானின் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்கள் .இந்த பிளானிங் சிறப்பம்சமாக இருப்பது ,வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக Hotstar சப்ஸ்கிரிப்ஷனை 28 நாட்களுக்கு வழங்குவதே ஆகும் .RELIANCE JIO :இதனை தொடர்ந்து மற்றோரு முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் மொபைல் யூஸர்களுக்கு  நியூஇயர் வெல்கம் என்கின்ற

ஒரு மொபைல் எண்ணுடன் எவ்வளவு ஆதார் அட்டையே இணைக்கலாம் !

இன்றைய உலகில், அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய பங்காக உள்ளது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பது நமது வசதியை மேம்படுத்துவதோடு பாதுகாப்பையும் வழங்குகிறது.தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் MANUFACTURERS உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .ஆதார் அட்டையுடன் மொபைல் என்னை இணைப்பதற்கான காரணம் ,அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் போன்ற திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கு ,வங்கி பணபரிவர்தனைகள் செய்வதற்கும் ஆதார் அட்டை முக்கியமான ஓன்றாக இருக்கிறது .மொபைல் ஃபோன் எண்ணுடன் இணைக்கக்கூடிய ஆதார் எண்களின் எண்ணிக்கைக்கு வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பரிந்துரைக்கிறது. ஒரு மொபைல் நம்பருடன் பல்வேறு ஆதார் எண்களை இணைக்க அனுமதி குடுப்பதற்கான காரணங்கள் ,பெரும்பாலான குடும்பங்கள் ஒரே மொபைல் எண்னை தங்களின் அணைத்து முக்கியமான தேவைகளுக்கும் பயன்படுத்துகிறாரகள் .மேலும் ஆதார்

ஆகஸ்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் லிஸ்ட்!!

நாட்டில் எஸ்யூவி-க்களின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 2024-ல், எஸ்யூவி செக்மென்ட் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 55%ஆக இருந்ததே இதற்கு சாட்சி. கடந்த மாதம் நாட்டில் அதிகம் விற்பனையாகிய 10 கார்களில் ஆறு SUV-க்கள் இடம்பெற்றுள்ளன.அதே நேரத்தில் இந்த பட்டியலில் இருக்கும் SUV அல்லாத மாடல்கள் அனைத்தும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவை. ஆகஸ்ட் 2024-ல் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த டாப் 10 கார் மாடல்களில் 6 SUV-க்களை தவிர, 3 ஹேட்ச்பேக் மாடல்களும் ஒரு MPV-யும் இருந்தன. அதே போல டாப்10 மாடல்களில் 6 கார்கள் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் இரண்டும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தலா ஒன்றும் இந்த பட்டியலில் அடக்கம். மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட்