மாத முதல் நாளிலே வெற்றியை காணப்போகும் ராசிகள் :
மேஷம்: இந்த ராசிதாரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் மனதை ஒருநிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும், மேலும் இந்த நாள் சற்று நீங்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு விஷயத்திற்காக செலவிட்டால் மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே இந்நாளை சற்று எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல் பட வேண்டும்.அதிர்ஷ்ட எண் : 14அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுரிஷபம் :இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.இன்று உங்கள் உடல் ஆரோக்கியமாக காணப்படும். உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது, நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆகாமித்தம் இன்றைய நாள் உங்களுக்கு அனைத்திலும் சிறந்ததாக அமைந்து காணப்படும்.அதிர்ஷ்ட எண்: 13அதிர்ஷ்ட நிறம்: மெரூன்மிதுனம்:இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் துணையுடன் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். இன்றைய நாளில் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்த யோகா, தியானம் மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில்