இந்த 8 நாடுகளில் ஆறுகளே கிடையாதாம் !!
சவூதி அரேபியா :ஆறுகள் இல்லாத மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும் இந்த நாடு கடல் நீரை குடிநீராக மாற்றுகிறது. 70 சதவீத குடிநீர் உப்புநீக்கம் செய்யப்பட்டு சுத்திகரித்து கிடைக்கிறது. மேலும், இங்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், சுத்தீகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.கத்தார் : உலகிலேயே பணக்கார நாடாக இருந்தாலும், நதிகளை எங்கும் உருவாக்க முடியாது. எனவே இந்த நாடும் கடல் நீரை சுத்தம் செய்துதான் குடிநீராக பயன்படுத்தி வருகிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீர் நுகர்வைக் கொண்டுள்ளது, எனவே இங்குள்ள குடிநீர் 99 சதவீதம் உப்பு நீக்கம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : துபாய், அபுதாபி போன்ற உலகின் பணக்கார மற்றும் பிரபலமான நகரங்கள் இந்த நாட்டில் உள்ளன. நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்கிறார்கள், ஆனால் இந்த நாட்டிலும் நதிகள் இல்லை. இதனால் கடல் நீரை சுத்தீகரித்து மட்டுமே குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் அழுக்கு நீர் சுத்தம்