
ஜிம் போவதற்கு தகுந்த வயது எது? எந்த பயிற்சிகளை செய்யலாம்?
இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாக மாறி வருகிறது. இதில் குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களது உடலை பிட்டாகவும், நலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற வெறி அதிகமாக உள்ளது. மேலும், சமூக தளங்களின் பார்வையினால் பெரும்பாலோர் பிரபலங்களால் ஈர்க்கப்பட்டு பலர் ஜிம்மில் ஆர்வத்துடன் சேர்க்கின்றனர். ஆனால், நம் உடலில், நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு வயது வரம்புகள் உள்ளன.