
சம்பளம் 2,25,937 வரை ... இந்திய தபால் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதாக தகவல்...
IPPB எனும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பை அளிப்பதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காண முடிந்த தகவலை இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனதின் இணையத்தளம் மூலமாக பகிர்ந்துகொள்கிறோம் .தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்(IPPB) இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்க கூடிய நிறுவனமாகும் .இதில் மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் .காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :1.உதவி மேலாளர் : 54(01.12.2024 தேதியின்படி - 20 வயது முதல் 30 வயது)2.மேலாளர் : 3(23 முதல் 35 வரை )3.முதுநிலை மேலாளர் : 3 (26 முதல் 35 வரை)4.சைபர் பாதுகாப்பு நிபுணர் : 7(அதிகபட்சமாக 50 வயது வரை)தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து