National News

FastTag Rules 2025 | வாகன ஓட்டிகளே உஷார்....நாடு முழுவதும் Fasttag புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது....

நாடு முழுவதும் தேசிய  நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு  FASTTAG விதிமுறைகளில் மற்றம் கொண்டுவந்துள்ளதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காண முடிந்தது .அதை அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .   தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து சாலைகள் பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது .நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களின் தாமத பயணத்தை மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க FASTTAG என்னும் இணையவழி சுங்கக்கக்கட்டணம் நடைமுறையில் உள்ளது .தற்போது  அதில் சில அதிரடி விதிமுறை மாற்றங்களை கொண்டுள்ளதாக தகவல் .அதாவது ,சுங்கச்சாவடியே கடக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே FASTTAG  கணக்கில் போதுமான பணம் வைத்துக்கொள்ள வேண்டும் .அவ்வாறு போதுமான பணம் இல்லாமல் BLAKLIST இல் இருந்தால்,இரு மடங்கு அபராதம் என்கின்ற விதிமுறையை நாடு முழுவதும் அமல்படுத்துவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள

ஆடியோ மற்றும் வீடியோ போன்ற அழைப்புகளுக்கு இனி SIM CARD தேவையில்லை என்கின்ற UPDATE BSNL வெளியிட்டுள்ளது.

BSNL நிறுவனமானது பயனர்களுக்காக ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் கூறியதாவது ,இனி வாடிக்கையாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள  சிம் கார்டு அவசியமில்லை என்ற புதிய தொழில்நுட்பத்தை BSNL அறிமுகப்படுத்த உள்ளது.            தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் . உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனமாகிய VIASAT  உடன் BSNL இணைந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்க உதவும் D2D தொழில்நுட்பத்தை சோதனை செய்து வெற்றி அடைந்துள்ளது .இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால் ,வாடிக்கையாளர்கள் சிம் கார்டு இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். அதோடு மட்டுமில்லாமல் ,தொடர்புக்கொள்ள முடியாத இடங்களிலிருந்தும் ,நெட்ஒர்க் கிடைக்காத இடங்களிலிருந்தும் எந்தவித தடையுமில்லாமல் ,இந்த தொழில் நுட்பத்தின் உதவியோடு பயன்படுத்த முடியும் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது

முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ரூ.5000 உதவி தொகையுடன் ...பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்!

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது ,500க்கும் மேற்பட்ட பல முன்னணி தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஆண்டு(2024) மத்திய பட்ஜெட்டில் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டது.             தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் . இந்த  பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 12 மாதங்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 துடன்  பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 10 என்று சொல்லபட்டிருக்கிறது .விண்ணப்பிப்பதற்கு இந்த இணையதளத்திற்கு செல்லவும் : https://pminternship.mca.gov.in/login/இதில் பதிவுசெய்த பிறகு, வெவ்வேறு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்பைத் தேடுங்கள் மற்றும் உங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களுடன் பொருந்தக்கூடிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும். இந்த திட்டத்தில் பெரிய தனியார் நிறுவனங்களும் மற்றும் முன்னணி வங்கிகளும் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க முன்

மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்!

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.500,000 மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜனஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .         இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ரூ. 500,000 வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. தன்வந்திரி ஜெயந்தி மற்றும் ஆயுர்வேதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் மூலம், நாட்டில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ. 500,000 மதிப்புள்ள இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறுவார்கள்.70 வயதுக்கு

Gold price : விரைவில் தங்கத்தின் விலை 2 லட்சத்தை தாண்டும். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

தங்கத்தின் விலை: தங்க நகைகளை வாங்குவதைத் தவிர, தங்கத்தில் முதலீடு செய்வதும் நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படுகிறது. வருமானமும் நன்றாக இருக்கும்.       தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா HOMEAPPLIANCES SERVICES உள்ளார்கள்  -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொதுவாக, தீபாவளியின் போது தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், தங்கம் விலை தற்போது வரலாறு காணாத உச்சத்தில் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் வாங்குவது சவாலாக உள்ளது. 10 கிராம் தங்கம் வாங்க வேண்டுமென்றால் 80,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும். இந்நிலையில், தங்கம் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. மாறாக, இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை ரூ.200,000ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது.இந்தியாவில், தங்கம் இல்லாமல் எந்த பண்டிகையும்  நிறைவடையாது. மஞ்சள் உலோகம் மங்களகரமானதாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம். தங்க நகைகளை வாங்குவதைத் தவிர, தங்கத்தில் முதலீடு செய்வது இப்போது நம்பிக்கைக்குரியதாக கருதப்படுகிறது.

ஆதார் அட்டையை சான்றாக எடுக்க முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Aadhaar card cannot be taken as a proof!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும், ஆதார் அடையாளச் சான்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வகையான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் குறித்து உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.பொதுவாக முகவரிச் சான்று மற்றும் வயதுச் சான்றுக்கு ஆதார் அட்டையைப் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சாலை விபத்தில் இறந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்கிய விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.அதில், உயிரிழந்தவருக்கு ரூ.19.35 லட்சம் MACT இழப்பீடாக வழங்கியது. ஆனால் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம், MACT அவருடைய வயதை தவறாக கணக்கிட்டுள்ளதாகக் கூறி, அந்த இழப்பீட்டு தொகையை ரூ. 9.22 லட்சமாக குறைத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் ஆதார் அட்டையின் அடிப்படையில் ஒருவருடைய வயதைக் கணக்கீடு செய்யக்கூடாது எனவும், வயது சரிபார்ப்புக்கு அவரின் பள்ளி சான்றிதழை வைத்து

இனி வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும் வங்கிகள்?: முழு விவரம் இதோ!

வங்கி திறக்கும் நேரத்தில் மாற்றம் மற்றும் வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. புதிய விதிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்.நீங்கள் வங்கி ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான். அதேபோல், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் செய்தி முக்கியமானது. உண்மையில், வங்கி ஊழியர்கள் நீண்ட நாட்களாக வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கோரி வருகின்றனர்.  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்தக் கோரிக்கை தொடர்பாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி, வங்கி திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை மாற்றலாம் என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் வங்கிகள் மூடப்படலாம்

மகளிருக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்... மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Central Government Scheme | இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.உத்யோகினி ( Udyogini) என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.                         

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்:

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர்  ரத்தன் டாட்டா  உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.  மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் டாடாவின் உயிர் பிரிந்தது. மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், " தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்" என்று கூறியுள்ளார்.86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாடா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.இதற்கிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக,  மும்பை