
Top Benefits of the Kalaignar Scheme for Moms at Home : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! மகளிர் உரிமை தொகையில் மாற்றம் ??
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிற, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் மகளிர்களுக்கு 1000.ரூ பெற்று வரும் நிலையில் மேலும் சில நிபந்தனைகளை தளர்த்தி பயனர்களை இணைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. *திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Furnitures* கடைகள் *www.nibz.in* இணையதளத்தில் உள்ளார்கள். இனி நாம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை.*தமிழக அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற முடியும். இந்த உரிமைத்தொகை கணக்கெடுப்பில் சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று வருகிறார்கள் என கூறப்படுகிறது. இந்த உரிமை தொகையை ரேஷன் கார்டு வைத்திருக்கும், அணைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்