இந்த 6 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவும் :

320 Blog > Health

தலைசுற்றல் :

            உயர் ரத்த அழுத்தத்தில் தான் லேசான தலைச்சுற்றல் அல்லது     மயக்கம் வரும் அளவிற்கான தலைச்சுற்றலை சில நேரங்களில் ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக BPயின் அளவு சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பதற்றம் :

        உயர் ரத்த அழுத்தத்தினால் சிலருக்கு கவலையான உணர்வுகளையும்  அல்லது பதற்றத்தையும் தூண்டலாம். மிகவும் கவலையாகவோ அல்லது அழுத்தமாகவோ இருப்பதை போல அடிக்கடி உணர்ந்தால் உடனடியாக  ரத்த அழுத்த அளவினை பரிசோதித்து கொள்வது நல்லது.


                                                                                Price And Models பார்க்க Click The Images 

மோசமான தலைவலி :

      உயர் ரத்த அழுத்தத்தினால் வழக்கத்தை விட மிக தீவிரமான தலைவலி ஏற்படக்கூடும் .

தூக்கமின்மை பிரச்சனை :

    நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் அறிகுறிகள் ரத்த அழுத்தத்தினால், ஒருவரின் தூக்கத்திலும் தொந்தரவு ஏற்படுத்தி நிம்மதியாக உறங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

முகம் சிவத்தல் :

    ரத்த அழுத்தத்தின் அளவு  வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் போது அவருடைய முக சருமம் சிவந்து கூட போகலாம். இதனால் முகத்தில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவதால் இந்த அறிகுறி ஏற்படலாம். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் சான்றுப்படி, உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு கூட சமயத்தில் இது அடிக்கடி ஏற்பட கூடும்.

                                                                

                           Offers தெரிந்துக்கொள்ள மற்றும் Products பார்க்க Click The Image     


கண்களில் பிளட் ஸ்பாட்ஸ் :

    சப்கான்ஜுன்டிவல் ஹீமோற்ரஹஜ் எனப்படும் பிளட் ஸ்பாட்ஸ் ஆனது  கண்களில் ஏற்படும் . இது நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு கண்ணின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள ஒரு சிறிய ரத்த நாளம் உடைவதால் ஏற்படும் லேசான ரத்த போக்கினால்  சப்கான்ஜுன்டிவல் ஹெமரேஜ் என்பது ஏற்படும். மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், அவற்றை அலட்சியம் செய்யாமல் விரைந்து உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லதாகும்.