Top Benefits of the Kalaignar Scheme for Moms at Home : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! மகளிர் உரிமை தொகையில் மாற்றம் ??
147 News > Tamilnadu News
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிற, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் மகளிர்களுக்கு 1000.ரூ பெற்று வரும் நிலையில் மேலும் சில நிபந்தனைகளை தளர்த்தி பயனர்களை இணைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
*திருச்சியில்* இருக்க கூடிய எல்லா *Furnitures* கடைகள் *www.nibz.in* இணையதளத்தில் உள்ளார்கள். இனி நாம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை.*
தமிழக அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற முடியும். இந்த உரிமைத்தொகை கணக்கெடுப்பில் சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று வருகிறார்கள் என கூறப்படுகிறது.
இந்த உரிமை தொகையை ரேஷன் கார்டு வைத்திருக்கும், அணைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் நிபந்தனைகள் :
ü குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும்.
ü 5 ஏக்கருக்கும் குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் இருக்க வேண்டும்.
ü ஆண்டிற்கு வீட்டு மின் உபயோகம் 3500 யூனிட்டுகளுக்கு கீழ் இருக்க வேண்டும்
என்பது போல பல நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த மகளிர் உரிமைத்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகைக்கு ரூ.13,722 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு உரிமைத்தொகை பெற முடியும்.
இதன் அடிப்படையில் உரிமைத்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் எனவும், மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி இதற்கான அறிக்கை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .