பிக் பாஸ் சீசன் 8 க்கு தயாரான போட்டியாளர்கள்!!பட்டியல் இதோ | Contestants ready for Bigg Boss season 8!! Here is the list
360 News > Cinema News
சமீப ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பிடித்த மக்களிடம் அதிகம் வரவேற்பும் பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஆகும். உலகின் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ ஆன இதில் தற்பொழுது சீசன் 8 தொடங்க இருக்கிறது.
2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்,
பிக் பாஸ் சீசன் 8 எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் தொகுப்பாளராக இருந்த கமல் ஹாசன் விலகுவதாக கூறிய அப்டேட் ஒன்றில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுது விஜய் சேதுபதி இந்த சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவாரா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது .
காதல், நட்பு,சண்டை,டேலேண்ட் ஷோ என ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்று அதிக பார்வையாளர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ இதுவே ஆகும்.
இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 8 ன் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று புகைப்படங்களுடன் வெளியான நிலையில் தற்பொழுது இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்ல் உள்ளது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .