“தி கோட்” திரைப்படத்தின் FDFSல் ரசிகர்களுக்கு ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்!!Five Reasons the Goat Movie Surprise Is a Must-See
172 News > Cinema News
நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி வியாழன் அன்று திரையிட இருக்கும் தி கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.
தி கோட் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி அன்று இத்திரைப்படம் அமெரிக்காவில் அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில். கர்நாடகா மற்றும் கேரளாவில் முதல் காட்சி காலை 7 மணிக்கு வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
Model And Price பார்க்க
தமிழகத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் முடித்தல் நாள் முதல் காட்சியான அதிகாலை 4 மணியளவில் அசம்பாவிதம் ஏற்பட்டதால் ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது.
எனவே இதனையடுத்து வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் காட்சி எப்பொழுது திரையிடப்படும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது. இதுவரை காலை 9 மணியளவில் தான் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் இதும் அதுபோன்றேய் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .