தங்கத்தில் விலை சரிந்தது : Gold prices fell

227 News

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் ,இன்று சற்று விலை குறைந்துள்ளது என்றே சொல்லலாம் .

மூன்று முதல் நான்கு நாட்களாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சற்று குறைந்து 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ. 6,705க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 53,640க்கும்,18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.9 குறைந்து, ஒரு கிராம் ரூ.5492க்கும், ஒரு சவரன் ரூ.72 குறைந்து ரூ.44,008க்கும், விற்கப்படுகிறது .

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .