மாத முதல் நாளிலே வெற்றியை காணப்போகும் ராசிகள் :

90 ராசி பலன்கள்

மேஷம்:

இந்த ராசிதாரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் மனதை ஒருநிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும், மேலும் இந்த நாள் சற்று நீங்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு விஷயத்திற்காக செலவிட்டால் மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே இந்நாளை சற்று எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல் பட வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 14

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

ரிஷபம் :

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.இன்று உங்கள் உடல் ஆரோக்கியமாக காணப்படும். உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது, நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆகாமித்தம் இன்றைய நாள் உங்களுக்கு அனைத்திலும் சிறந்ததாக அமைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

மிதுனம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் துணையுடன் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். இன்றைய நாளில் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்த யோகா, தியானம் மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல பலன் தரும் முந்தைய முதலீட்டிலும் நல்ல லாபத்தை தரும். இன்றைய நாள் நல்ல நாளாகவும் இனிமையான நாளாகவும் உங்களுக்கு அமையும்.

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் உடல் நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். இதுவரைக்கும் நீங்கள் இழந்ததை நினைத்து கவலை அடையாமல் நம்பிக்கையுடன் செயல்படவேண்டிய நாளாக உங்களுக்கு அமைகின்றது. உங்களது கடின உழைப்பினாலும் விட முயற்சியினாலும் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் புத்துணர்ச்சியுடன் இன்று செயல்படுவீர்கள். உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமாக அமைவதால் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இன்று உங்களுக்கு சற்று சோர்வுடனும் பலவீனமற்றும் காணப்படுவீர்கள். உங்கள் வியாபாரம் சம்பந்த முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.தொழில்களில் முதலீடு செய்வதற்கு முன்பு சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். இன்று நீங்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல் பட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்களது பழைய நண்பரை சந்திக்க நேரிடும். உங்கள் மனதை ஒரு நிலை படுத்த பொழுது போக்கான விஷயங்களுக்கு கவனத்தை செலுத்துங்கள். உடலை சீராக வைத்துக்கொள்ள உடற் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும்.

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

விருச்சிகம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இன்று வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உடன் பனி புரியும் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தியானம் மற்றும் யோகா செய்வதால் நற்பலனை தரும். இன்றைய நாள் உங்களுக்கு பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

தனுசு:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இன்று உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளில் சில பதட்டங்கள் நிறைந்து காணப்படும், இன்று எந்த முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். முதலீடு விஷயங்களில் அவசரப்படாமல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும். பொதுவாக, இன்றைய நாளில் நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

மகரம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இன்று உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். இன்று நீங்கள் ஆற்றலுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.வழக்கமான உடற் பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் பெரும். உணவில் சற்று கவனம் தேவை.புதிய வாய்ப்புகள் உங்களை தேடி  வரும். உறுதியுடன் உங்கள் இலக்குகளை நோக்கி நகருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: பர்புல்

கும்பம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இன்று நீங்கள் மனதலவிலும் , உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சமூக நடவடிக்கைகளில் உங்கள் பங்கேற்பு அதிகரிக்கும், மரியாதை அதிகரிக்கும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான நபரை சந்திப்பீர்கள், இது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நிறம்: நேவி ப்ளூ

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இன்று உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், நாள்பட்ட நோய்கள் இருந்தால் அவற்றை கவனித்துக் கொள்ளுங்கள.மேலும், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுங்கள். மொத்தத்தில் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு


Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .