மெட்டாவுக்கு தொடர்ந்து அழுத்தம் மார்க் எழுப்பிய குற்றசாட்டு!! : Allegation that Mark raised pressure on Meta!!
48 Blog
மெட்டா தளங்களில் உள்ள உள்ளடக்கங்களில் அழுத்தம் தருவதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் அமெரிக்கா காங்கிரஸ்க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி தனியாக இருப்பதே எங்களது விருப்பம் என மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார்.
இதற்கான காரணத்தை கூறுகையில் குறிப்பாக 2021-ல் கோவிட் 19 குறித்த கேலி சித்திரங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய பைடன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மெட்டா நிறுவனத்திற்கு அழுத்தம் அளித்ததாகவும், அழுத்தம் அளிக்கப்பட்டபோதும் உள்ளடக்க விவரங்களில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் மார்க் ஸக்கர்பர்க் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .