வாழ்க்கையில் சாதிக்க இதுவே முதல் வழி !!

41 Blog

எவன் ஒருவன் அதிகாலை எழுவதை வழக்கமாக்கிக் கொள்கிறானோ அவன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்று அர்த்தம். ஏனெனில் அதிகாலையில் எழுவதால் உடல், மனம் இவை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். எந்த சூழலிலும் நாம் ஆரோக்கியத்தை பேணிகாத்துக்கொள்ள வேண்டும்.

 ஒருவன் தன இலக்கிற்காக ஏராளமான செயல் திட்டங்களை வைத்திருப்பான், அதனை செய்வதற்கு நிறைய நேரம் செலவிட கூடும். அதிகாலை சீக்கிரம் எழுவதால் போதிய நேரம் அவன் செய்ய வேண்டிய திட்டங்களை விரைவில் செய்து முடிக்க நேரிடும்.

மனிதன் சரியான நேரத்தில் தூங்க வேண்டும். ஒரு நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்தை வழிவகுக்கும் என்பதால் தூக்கமின்மை இருந்தால் தினசரி வேலையை சரியாக செய்ய முடியாது என்பதால் சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.

அதிகாலை சீக்கிரம் எழும் பழக்கம் கொண்டவர்கள் நன்றாக சீக்கிரம் தூங்க வேண்டும். இரவில் லேட்டாக தூங்கினால் உடல் எடை கூடும் உடல் சோர்வு உடல் பருமன் பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.

அதிகாலையில் சீக்கிரம் எழுவதால் உடல் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும்,மன அழுத்தம் இன்றி செயல்பட முடியும் என்பதால் தனது இலக்கை சீக்கிரம் அடைய முடியும். தனது இலக்கை அடைவதற்கு அதிகாலை சீக்கிரம் எழும் பழக்கம் நல்ல எண்ணங்களை சிந்திக்கவும் வழிவகுக்கிறது.

 

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .