திருச்சியில் நாளை(5.11.2024) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details
208 News > Tamilnadu News
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (5.11.2024) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .
கீழ்கண்ட பகுதிகளில் நாளை (5.11.2024) மின் தடை :
- துவரங்குறிச்சி, செவந்தம்பட்டி, சதாவேலம்பட்டி, அதிகாரம்,ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியக்குறிச்சி, காரப்பட்டி, கல்லக்கம்பட்டி, வேல குறிச்சிட்டிக், கரடிப்பட்டி .
- EB சாலை பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், வெள்ளை வெற்றிலை காரா, தைல்கரா,பாபு RD,NSB RD,வாழக்கை மண்டி ,பூலோகநாதர் கோவில் தெரு ,சின்ன கடை வீதி,விஸ்வாஷ் என்ஜிஆர்,வசந்தா என்ஜிஆர்.
மேலும் படிக்க : மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான வங்கியில் UPI சேவைகளை நிறுத்தப்போவதாக தகவல் வந்துள்ளது . எந்த வங்கி என்று பாருங்கள் !
- புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகறும்பூர்,கோப்பு, எட்டரை, அல்லித்துறை,பெரிய கருப்பூர் .
இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(5.11.2024) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.45 முதல் மாலை 4.00 வரை )
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .