முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ரூ.5000 உதவி தொகையுடன் ...பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்!

261 News > National News

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது ,500க்கும் மேற்பட்ட பல முன்னணி தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஆண்டு(2024) மத்திய பட்ஜெட்டில் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டது.

             தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் . 

இந்த  பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் 12 மாதங்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 துடன்  பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 10 என்று சொல்லபட்டிருக்கிறது .

விண்ணப்பிப்பதற்கு இந்த இணையதளத்திற்கு செல்லவும் : https://pminternship.mca.gov.in/login/

இதில் பதிவுசெய்த பிறகு, வெவ்வேறு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்பைத் தேடுங்கள் மற்றும் உங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களுடன் பொருந்தக்கூடிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும். இந்த திட்டத்தில் பெரிய தனியார் நிறுவனங்களும் மற்றும் முன்னணி வங்கிகளும் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க முன் வந்துள்ளார்கள் .

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதிகள்  :

  • 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பள்ளிச் சான்றிதழ் (SSC) அல்லது அதற்கு சமமான HSC சான்றிதழ், ITI, பாலிடெக்னிக் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மேலும் படிக்க : மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்!


விண்ணப்பிக்கும்போது வைத்துக்கொள்ள வேண்டிய ஆவணங்கள்  : 

    • ஆதார் அட்டை
    • கல்வி சான்றிதழ்கள்
    • பாஸ்போர்ட் Size புகைப்படம்

    இன்டர்ன்ஷிப்பில் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ,அவர்களின் வருகை மற்றும் நன்னடத்தை தொடர்பான நிறுவனக் கொள்கைகள் சார்ந்து பயிற்சி பெறுபவரின் ஆதார் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 பணம் செலுத்தப்படும்.


    Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

               இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .