
அமெரிக்க நீதிமன்றம் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது .
காரணம் என்னவென்றால் ,
இந்தியாவில் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் குடுக்க வந்ததாக குற்றசாட்டு சொல்லிருக்காங்க
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்தியாவில் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் குடுக்க வந்ததாகவும்,
ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுப்பதன் மூலமாக அடுத்த 20 வருடங்கள் வரைக்கும் வருசத்துக்கு 16 ஆயிரம் கோடி லாபம் பார்க்க இப்புடி ஒரு முறைகேடு செய்து ,
இந்த திட்டத்திற்க்காக அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டடியதற்காகவும்,
அதானி உட்பட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது .
இதற்க்கு அதானி குழுமம் தரப்பில் இருந்து , நாங்கள் அங்கிருந்து திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிருக்காங்க,
இதனால் அதானி குழுமம் ,பங்குகள் சரிவை சந்திச்சுக்கிட்டு வருது .
தமிழ்நாட்டில்* இருக்க கூடிய எல்லா *Washingmachine, Fridge, மற்றும் Ac Service* கடைகள் *www.nibz.in* இணையதளத்தில் உள்ளார்கள்.உங்கள் மாவட்ட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCES SERVICE கடைகளும் உள்ளது - உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பயன்படுத்தவும் .
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .