நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை....

359 News > Tamilnadu News

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலமாக நிலவி வருவதால் ,தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் .இது வருகிற 30ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே காரையே கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

 கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் .

மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(வெள்ளி) மற்றும் நாளை மறுநாள்

(சனி ) என 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .