சென்னையில் கன மழை பெய்து வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ,விமான நிலையம் மூடல் .
196 News > Weather Newsநேற்று வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என கூடியுள்ளது .அதன்படி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயல் மழை காரணமாக சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஆகையால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .