SBI சிறப்பு பணியாளர்களுக்கான வேலையே அறிவித்துள்ளது.!SBI has announced the job for special staff.!

287 News > JOB

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிறப்பு பணியாளர்களுக்கான பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய தகவலை இப்போது நீங்கள் காணலாம்.

               தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Home appliance Services உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


பணியிடங்கள் பற்றிய தகவல் :

சிவில் இன்ஜினியரிங் உதவி மேலாளர் (43) ,எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உதவி மேலாளர் (25) மற்றும் தீயணைப்பு உதவி மேலாளர் (101) ஆகிய சிறப்பு பதவிகளில் மொத்தம் 169 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு :

2024 அக்டோபர் 1-ம் தேதி அன்று(1.10.2024), குறைந்தபட்சம் உங்களுடைய வயதானது 21 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது . 

கல்வி தகுதி :

சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் B.E / B. Tech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

அதோடு பனி அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை  இருக்க வேண்டும்.

சம்பளம் மற்றும் தேர்வு பற்றிய விபரங்கள் :

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் முறையில் தீயணைப்பு பிரிவிற்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவி மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை மாத சம்பளமாக இருக்கும் .


விண்ணப்புக்கும் முறை பற்றிய தகவல் :

website : https://sbi.co.in/  இந்த இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கவும் .இதற்க்கு கட்டணமாக ரூ.750/- செலுத்தவேண்டும் .
SC/ST/மாற்றுத்திறனாளிகள்  இலவசமாக விண்ணப்பிக்கலாம்  .

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.12.2024


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .