அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை எவ்வளவு என்று பாருங்கள் !

170 News > Cinema News

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாவதற்கு முன்பும்,வெளிவந்த பின்பும் பல சாதனைகளை செய்ததாக ஊடகங்களில் பார்க்க முடிகிறது .அவற்றில் முக்கியமான ஒன்று ,திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ,முன்பதிவு செய்த வசூல் மட்டும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி என்றும்,அதேபோல் திரையரங்க உரிமை ரூ. 660 கோடி என்றும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 250 கோடிக்கும் விலை போயுள்ளதாக சொல்லுகிறார்கள் . 

இதற்கிடையில் படம் வெளிவந்த முதல் நாளிலேயே அணைத்து மொழிகளிலும் 172 கோடியே 10 லட்சம் ரூபாயை வசூல் செய்து, புஷ்பா 2, இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்று சாதனை படைத்ததாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை பார்க்க முடிந்தது .

Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .