ஒரு மொபைல் எண்ணுடன் எவ்வளவு ஆதார் அட்டையே இணைக்கலாம் !

135 News > General News

இன்றைய உலகில், அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய பங்காக உள்ளது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பது நமது வசதியை மேம்படுத்துவதோடு பாதுகாப்பையும் வழங்குகிறது.

தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் MANUFACTURERS உள்ளார்கள் .உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .

ஆதார் அட்டையுடன் மொபைல் என்னை இணைப்பதற்கான காரணம் ,அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் போன்ற திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கு ,வங்கி பணபரிவர்தனைகள் செய்வதற்கும் ஆதார் அட்டை முக்கியமான ஓன்றாக இருக்கிறது .மொபைல் ஃபோன் எண்ணுடன் இணைக்கக்கூடிய ஆதார் எண்களின் எண்ணிக்கைக்கு வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பரிந்துரைக்கிறது. 

ஒரு மொபைல் நம்பருடன் பல்வேறு ஆதார் எண்களை இணைக்க அனுமதி குடுப்பதற்கான காரணங்கள் ,பெரும்பாலான குடும்பங்கள் ஒரே மொபைல் எண்னை தங்களின் அணைத்து முக்கியமான தேவைகளுக்கும் பயன்படுத்துகிறாரகள் .

மேலும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை சரிபார்ப்பதற்கும் மற்றும் அப்டேட் செய்வதற்கும் ,ஒரு மொபைல் என்னாவது தேவைப்படுகிறது.

ஆகையால்,மொபைல் எண்னை ஆதார் அட்டையோடு இணைக்காமல் இருப்பவர்கள் ஆதார் சேவை மையத்தை அணுகி உங்கள் மொபைல் எண்னை பதிவு செய்துக்கொள்ளுங்கள் .

ஆதார் சேவை மையம் அருகில் எங்கு உள்ளது என்று பார்ப்பதற்கு இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்  https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar



Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .