சென்னையில் டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசு நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.....
126 News > JOB
வருகிற டிசம்பர் 14 சனிக்கிழமை அன்று சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதில் 20,௦௦௦ க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .
இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள்,அயல்நாட்டு வேலைவாய்ப்புகள்,மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற அணைத்து நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் ,வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு இந்த முகாமை நடத்த உள்ளது .
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய இந்த GOOGLE FORM பயன்படுத்திக்கொள்ளவும் , https://forms.gle/qsZbxrrSn547L9ep7
மேலும் தனியார் வேலைவாய்ப்பு தகவல் பற்றிய அறிய இந்த இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ளுங்கள் . https://www.tnprivatejobs.tn.gov.in/
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .