
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ,இன்று தொடர் மழை பெய்யும் என்கின்ற காரணத்தால் 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .