HOT STAR SUBSCRIPTION இலவசமாக வழங்கிய AIRTEL மற்றும் JIO வின் அதிரடி OFFERS .

209 News > General News

ஏர்டெல் நிறுவனமானது தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக ஒரு அட்டகாசமான பிளான் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளதாக தகவல் ஒன்றை நாங்கள் செய்தி ஊடகங்களில் காண முடிந்தது . அதாவது , ரூ.398 என்ற ப்ரீபெய்டு பிளான் மூலமாக ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்ஷனை 28 நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக இருக்கின்றது.

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


இந்த பிளான் பற்றிய தகவல்  :


  • அன்லிமிட்டட் லோக்கல் வாய்ஸ் கால்ஸ்
  • எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்ஸ்
  •  2GB 4ஜி டேட்டா /DAY மற்றும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டா 
  • 100 இலவச எஸ்எம்எஸ் /DAY

 இந்த பிளானின் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்கள் .

இந்த பிளானிங் சிறப்பம்சமாக இருப்பது ,வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக Hotstar சப்ஸ்கிரிப்ஷனை 28 நாட்களுக்கு வழங்குவதே ஆகும் .


RELIANCE JIO :

இதனை தொடர்ந்து மற்றோரு முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் மொபைல் யூஸர்களுக்கு  நியூஇயர் வெல்கம் என்கின்ற பிளான் ஒன்றையும் அறிமுகப்படுத்தள்ளதாக தகவலும் உள்ளது.

ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா வீதம் மொத்தம் 500GB 4ஜி டேட்டா,அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச SMS போன்ற பலன்களை கொண்டுள்ள இந்த பிளான் ரூ.2,௦௨௫ விலையில்  200 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 

இதில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud உள்ளிட்டவற்றின் இலவச சப்ஸ்கிரிப்ஷனை பெற முடியும். 


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .