SBI வங்கியில் வேலை தமிழ்நாட்டுக்கு 336 காலிபணியிடங்கள் அறிவிப்பு

251 News > JOB

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வங்கி  இந்தியா முழுவதும் காலியாக உள்ள 13,735 Junior Associate (கிளர்க்) காலி பணியிடங்களை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் காண முடிந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.

             தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


தமிழ்நாட்டுக்கு  336 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது 

வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயது வரை இருக்கலாம் என்று உள்ளது .

கல்வித் தகுதி : டிகிரி முடித்திருக்க வேண்டும் 


மொத்த காலி பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள்: 13,735

தமிழகத்தில் காலிப்பணியிடங்கள்: 336

பட்டியலினத்தவர்கள் (SC) : 63

பழங்குடியினர் (ST) : 3

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) : ௯௦

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS): 33

பொதுப்பிரிவினர் (GEN): ௧௪௭


இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும் https://ibpsonline.ibps.in/sbidrjadec24/


விண்ணப்பிக்கும் கடைசி நாள் : ஜனவரி 7 


முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர் .


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .