8 ம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்களுக்கு 6000 to 60,000 சம்பளத்துடன் வேலை ...

247 News > JOB

தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ்(District Health And Family Welfare Society), திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவப் பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிகமாக 11 மாதக் கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை கண்டோம் அதை உங்களிடம் இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனம் பகிர்ந்துகொள்கிறது .

 தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


அதாவது ,இது முற்றிலும் தற்காலிகமானவை என்றும் ,இதன் மூலம் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது என்றும் கூறுகின்றனர்.


காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :

DEO, Driver, Nurse, Medical Officer மற்றும் பல்வேறு பணிகளில் உள்ள 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் .


கல்வித் தகுதி விபரங்கள் :

8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / B.Sc / BDS / D.Pharm / Diploma / ITI / M.Sc / MA / MBBS / MD என பணிக்குத் தேவையான படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க  வேண்டும் என்று கூறுகின்றனர் .


வயது வரம்பு :

அதிகபட்சம்  40 வயது இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது .


சம்பளம் பற்றிய விபரங்கள் :

 ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை மாத ஊதியமாக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பணியின் அடிப்படையில் வழங்கப்படும் எனத் கூறுகின்றனர்.


தேர்வு முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி : 

இந்த இணையத்தளம் மூலமாக டிசம்பர் 31 க்குள் விண்ணப்பிக்கவும். 

https://tirunelveli.nic.in/ 


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .