சம்பளம் 2,25,937 வரை ... இந்திய தபால் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுவதாக தகவல்...

265 News > JOB

IPPB எனும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பை அளிப்பதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காண முடிந்த தகவலை இந்த NIBZ(நிப்ஸ்) நிறுவனதின் இணையத்தளம் மூலமாக பகிர்ந்துகொள்கிறோம்  .

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்(IPPB) இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்க கூடிய நிறுவனமாகும் .இதில் மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் .


காலிப்பணியிடங்கள் பற்றிய விபரங்கள் :

1.உதவி மேலாளர் : 54

(01.12.2024 தேதியின்படி - 20 வயது முதல் 30 வயது)


2.மேலாளர் : 3

(23 முதல் 35 வரை )


3.முதுநிலை மேலாளர் : 3

(26 முதல் 35 வரை)


4.சைபர் பாதுகாப்பு நிபுணர் : 7

(அதிகபட்சமாக 50 வயது வரை)


தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


கல்வி மற்றும் பனி அனுபவங்கள் :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறை சார்ந்த பிரிவில் B.E/B.Tech அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1 வருடம், மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 3 வருடம் மற்றும் முதுநிலை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 6 வருடம் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் :

  • உதவி மேலாளர் - ரூ.1,40,398 
  • மேலாளர் - ரூ.1,77,146 
  • முதுநிலை மேலாளர் - ரூ.2,25,937 


தேர்வு செய்யும் முறை :

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ,அல்லது  தேவைபட்டால் ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் நடைபெறும் என்றும் தகவல் .


விண்ணப்பிக்கும் முறை :

இந்த இணையதளத்தின் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும் https://www.ippbonline.com/

  • விண்ணப்பக் கட்டணமாக  ரூ.750 ஆகும் . 
  • எஸ்சி/எஸ்டி/ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 மட்டும் .


Refer :https://tamil.news18.com/employment/government-jobs-india-post-payments-bank-recruitment-apply-for-68-managerial-post-job-vacancies-check-details-svd-pdp-local18-ws-b-1685631.html


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .