திருச்சியில் நாளை(25.01.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details

209 News > Tamilnadu News

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (25.01.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .

Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006

கீழ்கண்ட பகுதிகளில் நாளை (25.01.2025) மின் தடை :

 சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணச்சநல்லூர் ,கோனலை  , மருதூர் , தச்சங்குறிச்சி, வெங்கங்குடி அக்கறைப்பட்டி ,பனமங்கலம் ,பிச்சாண்டார்கோயில், இச்சம்பட்டி , திருபட்டூர் , கங்காகாவேரி  , அய்யம்பாளையம் .

                        

                திருச்சியில்  உள்ள அணைத்து OPTICALS கடைகளும் உள்ளார்கள்.


புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஓமந்தூர்  ,நாகலாபுரம் ,T.களத்தூர் ,சோலார்  கம்பெனி ,தாரமங்கலம் ,வேல்கள்பட்டி ,சாத்தனூர்  ,கொளத்தூர்  ,மணிமங்கலம்  ,மண்ணச்சநல்லூர் ,நடுவலூர் ,கோட்டத்தூர்  ,பெரக்கொம்பை ,விஜய்  சிமெண்ட் .


இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(5.11.2024) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.45 முதல் மாலை 4.00 வரை )


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .