Indian Coast Guard JOBS 2025 | இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு ...300 காலிகாலிபணியிடங்கள்.

178 News > JOB

இந்திய கடலோர காவல் படையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பப்படுவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம் . அந்த கடலோர காவல் படையில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் .

          தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியாக 25.02.2025 என்று அறிவிப்பு.

260 காலிபணியிடங்கள் கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் என்றும் மற்றும் 40  காலிபணியிடங்கள் கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் என்றும் தகவல் .

இவ்விரண்டிற்கும் வயது தகுதி 18 முதல் 22 வரை இருக்க வேண்டும் என்றும் ,எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டும் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டும் வயதில் சலுகை உண்டு என்று தகவல் .

இதில் விண்ணப்பிப்பவர்களை எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு வைத்து தகுதியானவர்களை  தேர்வு செய்யப்படுவதாக தகவல் .

விண்ணப்பிக்கும் இணையதளம் : https://joinindiancoastguard.cdac.in/

இதற்க்கான விண்ணப்பக்கட்டணம் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினரை தவிர மற்ற  பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.300 ஆகும் என்று தகவல் .


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .