Indian Railway Jobs 2025 | இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு...32,438 காலிப்பணியிடங்கள்.

183 News > JOB

இந்திய ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காணமுடிந்தது .அதை உங்களுடன் NIBZ (நிப்ஸ்) இணையத்தளம் மூலமாக பகிர்ந்துக்கொள்கிறோம் . 

  தமிழ்நாட்டில் உள்ள அணைத்து OPTICALS  கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .

இந்திய ரயில்வே துறையில் உள்ள லெவல் - 1 குரூப் D பிரிவில் தடப் பராமரிப்பாளர், பாய்ண்ட்ஸ்மேன், உதவி டிஆர்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது .

இதற்க்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

வயது தகுதியாக 18 முதல் 36 வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளதாக தகவல்.

விண்ணப்பக்கட்டணமாக பெண்கள், PwBD, திருநங்கைகள், முன்னாள் படைவீரர்கள், எஸ்.சி/ எஸ்.டி சிறுபான்மையினர் மற்றும் EBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 என்றும் ,மற்றவர்களுக்கு ரூ.500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் .

மாதம் ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்றும், மற்ற சலுகைகளான(DA, HRA, TA )  உள்ளதாக தகவல் .

விண்ணப்பிக்கும் இணையதளம் : https://rrbcdg.gov.in/ 

கடைசி தேதி : பிப்ரவரி 22 

Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .