திருச்சியில் நாளை(06.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details

335 News > Tamilnadu News

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (06.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .

Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006

கீழ்கண்ட பகுதிகளில் நாளை (06.02.2025) மின் தடை :

திருவெறும்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் காலனி,பெரிய சூரியூர்,அண்ணா நகர் ,கும்பக்குடி,அரசு காலனி,வேங்கூர் ,செல்வபுரம் ,குண்டூர் ,ஐயம்பட்டி ,RSK நகர் ,சோழமாதேவி ,காந்தலூர்,சூரியூர்,பாரதிபுரம்,கணேஷா.

துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் PULIVALAM,NAGALAPURAM,KOLLAPATTY,PALAKARAI,KEERAMBUR,ERAKUDYNALLIYAMPALAYAM,MUKUKOOR,VADAKUPATTY,KOTHAMPATTY,UKKADAI,MANAVARAI,SEKATTU PATTY,BATHARPETTAI,SIRUNATHAM.


புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் THENUR,OMANTHUR,NAGALAPURAM,T.KALATHUR,SOLAR COMPANY,THARAMANGALAM,VELKALPATTY,SATHANOOR,KOLATHUR,AMMANIMANGALAM,MANACHANALLUR,NADUVALUR,KOTTATHUR,PERAKOMBAI,VIJAY CEMENT.


துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் PANCHAYATH,SEVANTHAMPATTY,SADAVELAMPATTY,ATHIKARAM,AALAM PATTY, THETHUR,USILAMPATTY,ALAGAPURI,AKKIYAM PATTY,RAMAYAPURI,PIDARIPATTY,IKKIYAKURICHI,KARAPATTY,KALLAKKAM PATTY,VELA KURICHI,KARADIPATTY.


புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் KUTTY AMBALAKRAN PATTY THENDRAL NGR, USMAN ALI NGR, VASANTHA NGR , RAJARAM SALAI,GOVARTHAN GARDEN,MGR NGR, OLAIYUR, PARI NGR, RAJA MANIKAM PILLAI ST, RAMA MOORTHI NGR, SATHANOOR, THANGAIYA NGR EXTN.



இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(06.02.2025) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.45 முதல் மாலை 4.00 வரை )


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .