INDIAN RAILWAY JOBS 2025 (RRB) : இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு ....32,438 காலிப்பணியிடங்கள்.

371 News > JOB

இந்திய ரயில்வே துறையில் குரூப் -டி பதவிகளில் காலியாக இருக்க கூடிய 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப போவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்றை இணையதள ஊடகங்களில் காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .

            தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 32,438 காலிப்பணியிடங்களில் தெற்கு ரயில்வேயில் மட்டும் டிராக் மெஷின் உதவியாளர், பிரிட்ஜ் உதவியாளர், டிராக் மெயிண்டனர், லோகோ செட் உதவியாளர், எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர் என மொத்தம் 2,694 காலிப்பணியிடங்களை நிரப்பபடுவதாக தகவல் .

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


கல்வி தகுதி :

இதற்க்கு கேட்கப்பட்ட கல்வித்தகுதிகள் ,பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் ,ஐடிஐ முடித்தவர் ,NCVT மூலமாக தேசிய தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம் என்று தகவல் .

                                     

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .


வயது வரம்பு :

18 வயது முதல் 36 வயது வரை இருக்கலாம் .இதில் ஒருசில பிரிவினருக்கு வயதில் தளவுகள் இருக்கலாம் என்றும் தகவல் (OPC பிரிவினருக்கு 3 வருடங்கள்,SC/ST பிரிவினருக்கு 5 வருடங்கள், )  .

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களை முதலில் கணினி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் .அதன் பிறகு உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் நடத்தப்பட்ட அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.18,000வரை இருக்கலாம் என தகவல் .


விண்ணப்பிக்கும் முறை :

https://www.rrbchennai.gov.in/   இந்த இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் .



இதற்க்கு தேர்வு கட்டணமாக ரூ.500 என்றும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 செலுத்தவேண்டும் என்றும் தகவல் .


இதன் கடைசி தேதி : 22.02.2025    

*(NOTE)* :

நீங்கள் இந்த தகவலை செய்தி ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களின் வாயிலாகவோ உண்மைத்தன்மையை அறிந்து ,நீங்களும் பயன் பெற்று மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த தகவலை பகிந்துக்கொள்ளுங்கள் .  


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .