FastTag Rules 2025 | வாகன ஓட்டிகளே உஷார்....நாடு முழுவதும் Fasttag புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது....
272 News > National News
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு FASTTAG விதிமுறைகளில் மற்றம் கொண்டுவந்துள்ளதாக தகவல் ஒன்றை செய்தி ஊடகங்களில் காண முடிந்தது .அதை அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து சாலைகள் பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களின் தாமத பயணத்தை மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க FASTTAG என்னும் இணையவழி சுங்கக்கக்கட்டணம் நடைமுறையில் உள்ளது .தற்போது அதில் சில அதிரடி விதிமுறை மாற்றங்களை கொண்டுள்ளதாக தகவல் .
அதாவது ,சுங்கச்சாவடியே கடக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே FASTTAG கணக்கில் போதுமான பணம் வைத்துக்கொள்ள வேண்டும் .அவ்வாறு போதுமான பணம் இல்லாமல் BLAKLIST இல் இருந்தால்,இரு மடங்கு அபராதம் என்கின்ற விதிமுறையை நாடு முழுவதும் அமல்படுத்துவதாக தகவல்.
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து OPTICALS கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .
ஏற்கனவே நடைமுறையில் இருந்த சுங்கச்சாவடியில் ரீசார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியே அகற்றி உள்ளதாகவும் தகவல் .
National Payments Corporation of India வின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் , (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) பயணம் செய்பவர்கள் தங்களது Fasttag கணக்கில் கட்டணதொகை,kyc பற்றிய அப்டேட்களை தெரிந்துக்கொள்ளலாம் .
பயணம் செய்பவர்கள் முன்னெச்செரிக்கையாக ஒரு மணி நேரத்திற்கு முன்பே FasTag கணக்கை சரிபார்த்து அபராதத்தை தவிர்க்கவும் .
*(NOTE)* :
நீங்கள் இந்த தகவலை செய்தி ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களின் வாயிலாகவோ உண்மைத்தன்மையை அறிந்து ,நீங்களும் பயன் பெற்று மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த தகவலை பகிந்துக்கொள்ளுங்கள் .
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .