India Post Office Recruitment 2025 | இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு ....21000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.
707 News > JOB
இந்திய அஞ்சல் துறையில் 21000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு வலுங்குவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்றை இணைய ஊடகங்களில் காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .
இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் என மொத்தம் 21000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் ,அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல் .இன்னும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் ,இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எந்தவித தேர்வும் இல்லை என்று தகவல் .
கல்வி தகுதி :
இதற்க்கு கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும் என்று தகவல் .
வயது வரம்பு :
8 முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் .
(இதில் ST/SC க்கு 5 ஆண்டும் ,OPC க்கு 3 ஆண்டும் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயதில் தளர்வு உள்ளதாக தகவல் .)
சம்பளம் :
போஸ்ட் மாஸ்டர் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை என்று தகவல் .
உதவி போஸ்ட் மாஸ்டர் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை என்று தகவல் .
விண்ணப்பிக்கும் முறை :
https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பயன்படுத்தவும் .
இதற்க்கு கட்டணம் ரூ.100 என்றும் ,பெண்கள், SC /ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை என்றும் தகவல் .
கடைசி தேதி :03.03.2025.
*(NOTE)* :
நீங்கள் இந்த தகவலை செய்தி ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களின் வாயிலாகவோ உண்மைத்தன்மையை அறிந்து ,நீங்களும் பயன் பெற்று மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த தகவலை பகிந்துக்கொள்ளுங்கள் .
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .