Bank of Baroda Hiring 2025 | பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு ....4000 காலிப்பணியிடங்கள்.

222 News > JOB

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான  பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை  நிரப்புவதற்க்காக அந்த வங்கியானது வேலைவாய்ப்பை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .(Click Image)

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஒரு வருட பயிற்சி காலமாக கொண்ட அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ,அதில் 223 பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள கிளைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் .  

கல்வி தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தகவல் .

வயது வரம்பு :

20 வயது முதல் 28 இருக்கலாம் என்றும் ,இதில் ஒரு சில பிரிவினர்களான (SC/ST) க்கு 5 ஆண்டுகளும் ,மற்றும் OPC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும்,மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு இருக்கலாம் என்றும் தகவல் .

சம்பளம் :

ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டு ஒப்பந்த நிலையில் மாதம்  15000 சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டதாக தகவல் .

விண்ணப்பிக்கும் முறை :

இதற்க்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் .
இதில் விண்ணப்பிப்பவர்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் ரூ.800 என்றும் ,SC/ST  பிரிவினராக இருந்தால் ரூ.600 என்றும் ,மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ரூ.400 என்றும் தகவல் .

கடைசி தேதி : மார்ச் 11, 2025 

*(NOTE)* :

நீங்கள் இந்த தகவலை செய்தி ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களின் வாயிலாகவோ உண்மைத்தன்மையை அறிந்து ,நீங்களும் பயன் பெற்று மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த தகவலை பகிந்துக்கொள்ளுங்கள் . 

Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .