Thanjavur Current Cut (26.02.2025) : தஞ்சாவூரில் நாளை(26.02.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்!
131 News > Tamilnadu News
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .
தஞ்சாவூரில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE (Washing Machine ,Ac ,Fridge Service) கடைகளும் உள்ளார்கள் .
அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (26.02.2025) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .
Official Website : https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml;jsessionid=07E2C8B82962A9B85A8C2A58E2FFD006
கீழ்கண்ட பகுதிகளில் நாளை (26.02.2025) மின் தடை :
கரம்பயம் ,ஆலத்தூர் ,பாப்பநாடு,பூண்டி ,சாலியமங்கலம்,ராகவாம்பாள்புரம்,அய்யம்பேட்டை ,மெலட்டூர். .
இந்த பகுதிகள் அனைத்திலும் நாளை(26.02.2025) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது . (காலை 9.00 முதல் மாலை 3.00 வரை )
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .