ஏசியை ரிமோட்டில் மட்டும் ஆப் செய்பவர்களா நீங்கள்? ....மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான எளிய 5 வழிகள்.....

38 Blog

பொதுவாக ஏப்ரல் மே மாதத்தில் இருக்கும் வெயிலின் தாக்கம், இப்பொழுது மார்ச் மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வீட்டில் ஏசியின் பயன்பாடும் அதிகரிக்கின்றது.மக்களுக்கு மின்சார கட்டணம் உயரக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும் ஏசியை அதிகம் பயன்படுத்துவதற்கான சூழலே இருக்கின்றது.

மதுரை  AC SERVICE தொடர்புக்கொள்ள கிளிக் The Image  

பெரும்பாலும் இந்த ஏசியை ரிமோட்டில் ல் மட்டும் ஆப் செய்தால் போதாது அந்த ஏசியின் சுவிட்சய் ஆப் செய்ய தவறினாலும் இந்த மின் கட்டணம் உயரக்கூடும். 

இதோ நறுக்குன்னு 5 டிப்ஸ் : 

  • கரண்ட் பில் மிச்சம் ஆகவேண்டும் என்றால் உங்களது ஏசியின் உள்ளே இருக்கும் பில்டரை 15 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்தல் கரண்ட் பில் குறையக்கூடும், காரணம் ஏசியின் பில்டரில் சேரும் பழுதை நீக்குவதால்.


  • ஏசி பயன்பாட்டில் இருக்கும்பொழுது ஜன்னல்கள்,கதவுகள் வெளி காற்று வராதபடி மூடி இருந்தால் மின் கட்டணம் குறையும்.


  • ஏசி பயன்படுத்தும்பொழுது சீலிங் பேன் போடுவதனால் கூலிங் காற்று சற்று வேகமாக பரவி ரூம் நல்ல கூலிங் அடைந்தவுடன் ஏசியை ஆப் செய்வதனால் மின் கட்டணம் மிச்சமாகும்.


  • நாம் ஏசியை ஆன் செய்த பிறகு பயன்படுத்தி முடிந்தவுடன் தான் ஆப் செய்கிறோம். அதற்கு பதிலாக ஆன் செய்யும்பொழுதே டைமரயும் செட் செய்து ஆன் செய்தால் கூலிங் அடைந்தவுடன் தானாகவே ஆப் ஆகிவிடும் இதனால் மின் கட்டணம் குறையும்.


  • AC யின் வெப்ப நிலையே அதிகரிக்கும் பொது ஒவ்வொரு டிகிரிக்கு 6% வரை மின்கட்டணத்தை சேமிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் கூறுவதாக சொல்லப்படுகிறது .அது மட்டுமின்றி பொதுவாக நம் உடலுக்கு 24 முதல் 26  வரை வெப்பநிலை இருக்கலாம்  ஆகையால் , ACயே 25 இல் வைத்தாவது பயன்படுத்தவும் . இந்த சமநிலை டிகிரி மூலமும் மின்சாரக்கட்டணத்தை குறைக்கலாம்.


Join Madurai Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/D3KpXqh8uzX72vAt5mapFV

 இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .