Supreme court job vacancy 2025 | உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு ....சம்பளம் 72,040 ...
63 News > JOB
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் கோர்ட் உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வழங்க போவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .
ஈரோடு AC SERVICE தொடர்புக்கொள்ள கிளிக் The Image
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 241 ஜூனியர் கோர்ட் உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ,இதற்க்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணிக்கு அமர்த்தப்படுவதாக தகவல் .
கல்வி தகுதி :
இதற்க்கு கல்வி தகுதியாக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் .அதோடு மட்டுமில்லாமல் டைப் ரைட்டிங் (Tamil and english) தெரிந்திருக்க வேண்டும் .
வயது வரம்பு :
18 முதல் 30 வயது வரை இருக்கலாம் . இதில் ஒரு சில பிரிவினருக்கு வயதில் தளர்வுகள் இருக்கலாம் என்றும் தகவல் . (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OPC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் )
சம்பளம் : மாதம் ரூ. 72,040
விண்ணப்பிக்கும் முறை :
www.sci.gov.in// என்ற அதிகார பூர்வ இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கவும் .
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 1000 (பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு)
ரூ .250 (SC/ST , மாற்றுத்திறனாளிகள்)
கடைசி தேதி : மார்ச் 8ஆம் தேதி இரவு 11:55 மணிக்குள்
Join ஈரோடு Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/InMEVD1EiNP5TQIKzJdNXV
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .