Supreme court job vacancy 2025 | உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு ....சம்பளம் 72,040 ...
201 News > JOB
உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் கோர்ட் உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வழங்க போவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து HOME APPLIANCE SERVICE (AC,FRIDGE,WASHING MACHINE) கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .(Click Image)
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 241 ஜூனியர் கோர்ட் உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ,இதற்க்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணிக்கு அமர்த்தப்படுவதாக தகவல் .
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/CLen68CjkDgBbmvSVfu233
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .