Coimbatore DHS Vacancy 2025 | மாவட்ட சுகாதார சங்கதில் வேலைவாய்ப்பு ....சம்பளம் 60,000 ...
434 News > JOB
மாவட்ட சுகாதார சங்கதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வழங்க போவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (Medical Officer ,Health Inspector Gr-II , Staff Nurse , Account Assistant ,Senior Lab Technician ) போன்ற பல்வேறு காலிப்பணியிடங்கள் என்று மொத்தம் 114 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் .
காலிப்பணியிடங்கள்:
Medical Officer ,Health Inspector Gr-II , Staff Nurse , Account Assistant ,Senior Lab Technician , Cleaner , Optometrist ,Dental Technician ,Audiologist ,Instructor for Young Hearing Impaired Children ,Multi-Purpose Hospital Worker ,Audiometric Assistant etc ....
கல்வி தகுதி:
8ம் வகுப்பு / B.Com / B.Sc / BA / Diploma / ITI / M.Sc / MA / MBBS / Nursing / PG Diploma அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
வயது வரம்பு:
அதிகபட்சமாக 50 வயது வரை இருக்கலாம் .
சம்பளம் விவரம்:
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
கடைசி தேதி : 24.03.2025
விண்ணப்பிக்கும் முறை :
மேலும் விபரங்கள் அறியவும் மற்றும் விண்ணப்பிக்கவும் https://tamilnadurecruitment.com/32955/coimbatore-dhs-recruitment-2025-03/ இந்த இணையதளத்தை பயன்படுத்தவும் .
Join Coimbatore Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/JwwLUmI5yvTKoxi8mISUbj
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .