Central Goverment job vacancy 2025 | மத்திய அரசு வேலைவாய்ப்பு | சம்பளம் 40000 - 70000 | தேர்வு கிடையாது.

240 News > JOB

மத்திய அரசு இன்ஜினீரிங் முடித்தவர்களுக்கு Engineering Projects (India) Ltd என்ற நிறுவனத்தில் வேலைவாய்ப்பை வழங்க போவதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .

       தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .

கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் (EPI), உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை கட்டுமானத்தில் கவனம் செலுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆயத்த தயாரிப்பு திட்டங்கள் மற்றும் ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி பிரைம் ஒப்பந்த நிறுவனமாகும்.

இதில் வெவ்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள மொத்தம் 48 இடங்களை நிரப்பப்போவதாக தகவல் மற்றும் தேர்வு கிடையாது ஏற்றும் தகவல் .

1. Assistant Manager (E-1) :

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: 22

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical / Mechanical/ Electrical & Electronics/ Electronic & Telecom or other equivalent (min 55% marks) Or in CA/ICWA/ MBA (Fin) with min. 55% marks graduation. Or LLB with (min 55% marks).

வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயது வரை  


2 .Manager Grade – II (E-2)

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical/ Mechanical / Electrical & Electronics/ Electronic & Telecom or other equivalent (min 55% marks)

வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை  


3. Manager Grade – I (E-3)

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical/ Electrical & Electronics/ Electronic Telecom or & other equivalent (min 55% marks) Or LLB with (min 55% marks)

வயது வரம்பு: 21 வயது முதல் 37  வயது வரை  


4 . Senior Manager Grade – I (E-4)

சம்பளம்: மாதம் Rs.70,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical/ Electrical & Electronics/ Electronic & Telecom or other equivalent (min 55% marks) Or LLB with (min 55% marks)

வயது வரம்பு: 21 வயது முதல் 42  வயது வரை 


வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years 


விண்ணப்ப கட்டணம்:

இதற்க்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500/- வசூலிக்கப்படுகிறது .

SC/ ST/ PwBD/ Ex-servicemen – கட்டணம் கிடையாது .

 

கடைசி தேதி: 08.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

 https://epi.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பை காண : Click Here

Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/CLen68CjkDgBbmvSVfu233

 இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .