RRB JOB Vacancy 2025 | ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு | 9900 லோகோ பைலட் காலியிடங்கள் | பி.இ /பி .டெக் / டிப்ளமோ...
379 News > JOB
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 9900 லோகோ பைலட் என்னும் ரயில் ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURES கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .(Click Image)
இந்திய ரயில்வே துரையின் கீழ் செயல்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) எனும் ரயில் ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை என்றும் ,அந்த பணிக்கு தேவையான தகுதிகள் பற்றிய தகவல் வெளியிட்டுள்ளது .
உதவி லோகோ பைலட் பணிக்கான காலியிடங்கள் மொத்தம் 9,900.
கல்வித்தகுதி :
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 .டிப்ளமோ அல்லது பி.இ/பி.டெக் (மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 வயது முதல் 30 வயது வரை
(எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்,ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்,)
சம்பளம் :
ஆரம்ப சம்பளம் ரூ.19,900
தேர்வு செய்யும் முறை :
கணினி வழி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முறையின் மூலம், விண்ணப்பதாரர்களின் திறமையும், உடல் தகுதியும் சோதிக்கப்பட்டு , தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 என்றும் ,எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் என்றும் தகவல் .
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரபூர்வ இணையத்தளத்தில் https://www.rrbapply.gov.in/ விண்ணப்பிக்கவும் .
கடைசி தேதி 09.05.2025
Join tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/CLen68CjkDgBbmvSVfu233
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .