BHEL JOB Vacancy 2025 | தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | சம்பளம் Rs.45,000 - 88,000

200 Blog

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 33 Project Engineer மற்றும் Project Supervisor பணிக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல் ஒன்றை காண முடிந்தது .அதை நாங்கள் எங்களது இணையதளமான Nibz(நிப்ஸ்) மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் .

    தமிழ்நாட்டில் உள்ள அணைத்து FURNITURE கடைகளும் உள்ளார்கள் .உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .(CLIK IMAGE)


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகு மின் நிறுவனம் என்னும் (BHEL) பாரத் ஃகெவி எலெக்ட்ரிகல்சு லிமிடெட் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களை நிரப்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது .இதில் முக்கியமான அம்சமாக தேர்வு இல்லை என்ற தகவலும் உள்ளது .

இந்த பணிக்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் தகவல்களை கீழே காணவும் .

1.Project Engineer : (மொத்தம் காலியிடங்கள் 17 ) 


கல்வித்தகுதி :


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Diploma, B.E/B.Tech முடித்திருக்க வேண்டும் .

வயது வரம்பு:


21 வயது முதல் 32 வயது வரை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் .

(எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்,ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்,மாற்றுத்திறனாளிகள் (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகள்,ஓபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகள்)) . 


சம்பளம்: மாதம் ரூ.84,௦௦௦ முதல் ரூ.88,000 வரை 


2. Project Supervisor மொத்தம் காலியிடங்கள் 16 :


கல்வித்தகுதி :


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் .


வயது வரம்பு:


21 வயது முதல் 32 வயது வரை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் .

(எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்,ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்,மாற்றுத்திறனாளிகள் (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகள்,ஓபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகள்)) . 


சம்பளம்: மாதம் ரூ.45,௦௦௦ முதல் ரூ.48,000 வரை 


விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக்கட்டணமாக ரூ.200 என்றும் ,எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்,மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் தகவல் .


விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ இணையத்தளத்தில் www.bhel.com விண்ணப்பிக்கவும் .


கடைசி தேதி: 16.04.2025 


Join tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/CLen68CjkDgBbmvSVfu233

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .