விழுப்புரம்,
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
source:https://www.dailythanthi.com/News/State/vikravandi-dmk-mla-pugahendi-passed-away-1100478?infinitescroll=1
You Don't have any account? Sign Up