எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு இனி கவலை வேண்டாம் .... உலகையே பிரம்மிக்கவைக்கும் AI தொழில்நுட்பம் .
67 Blog
Trichy Wooden Furniture Shop - Click The Image For Contact
உலகில் எழுதப் படிக்க தெரியாதவர்களே இனிமேல் கிடையாது என்ற நிலையை உருவாக்கும் AI . இந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேனா ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த AI பேனா ஆனது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மீடியா மாங்க்ஸ் என்ற நிறுவனம் மற்றும் உலக எழுத்தறிவு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இணைந்து அடுத்த 16 ஆண்டுகளில் உலகில் கல்வியறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த சாதனத்தை உருவாக்கி உள்ளனர் .

இந்த வசதியானது நாம் உபயோகிக்கும் செல்போனிலும் உள்ளது என்று பலர் கூறுவார்.ஆனால் இதில் இதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது . செல் போனில் உள்ள செயலிகளை திறந்த பின்னரே அதில் உள்ள மைக் வசதியை தேடி வார்த்தைகளை பேசிய பின்பு தான் வார்த்தைகளாக மாற்ற இயலும் . ஆனால், இந்த AI பேனாவில் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும் என்ற எளிமையான வடிவமைப்பே இந்த எழுத்தறிவு பேனாவின் சிறப்பு என்று கூறுகிறார்கள் இதனை வடிவமைத்தவர்கள்.
இந்த எழுத்தறிவு பேனாவில் வேறு மொழிகளிலும் பயன்படுத்த முடியுமா என்பதை குறிப்பிடவில்லை . ஆனால் கல்வியறிவு இல்லாதவர்கள் இதில் எழுதி படிக்கவும் கற்றுக்கொள்ளவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என உலக எழுத்தறிவு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரூ கே தெரிவித்துள்ளார்.