Quick Commerce And E Commerce : குவிக் காமர்ஸ்...உள்ளூர் கடைகள் சரிவு

214 Blog

தற்போது இந்தியாவில் மக்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்வத்தின் விகிதம் குறைந்துள்ளது, ஏன்னெனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் பெரும்பாலும் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் இந்தியாவில் சுமார் 1.2 கோடி மளிகை கடைகளுக்கு தற்போது பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் ஈகாமர்ஸ் - குவிக் காமர்ஸ் நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு தேவையான பொருட்களை Blinkit, Instamart, Zepto and BB Now போன்ற தளங்களில் சலுகைகளுடன் பொருட்களை வழங்குவதால் மக்கள்  இதில் இருந்து அதிகம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். மேலும் வணிகத்தை பேருக்கும் நோக்கத்தில் நிப்ஸ் என்ற புதிய இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே -காமர்ஸ், குவிக் காமர்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மக்கள் தங்களது நேரத்தை வீணாக்காமல் வீட்டில் இருந்தே குவிக் டெலிவரி சேவை மற்றும் குறைந்த விலை போன்ற சலுகையின் காரணமாக மக்கள் இது போன்ற தளங்களில் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். எனவே இதனால் மளிகை கடைகள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றது. நெஸ்லே, பார்லே, ஐடிசி மற்றும் இமாமி போன்ற FMCG நிறுவனங்களின் மொத்த ஈகாமர்ஸ் விற்பனையில் 30 முதல் 50% குவிக் காமர்ஸ் தளங்களின் மூலம் நடைபெறுகிறது.

இதில் மொத்தமாக வாங்கினால் அதற்கு தனி சலுகைகளை வழங்குவதால் நவீன ரீடெய்ல் ஸ்டோர்கள் மற்றும் பிற -காமர்ஸ் தளங்களுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 1-10 முதல் வாடிக்கையாளர்கள் மாதாந்திர பெரிய பேக்குகளை ஷாப்பிங் செய்யத் தொடங்கியுள்ளதால், சிறு சிறு வணிக கடைகளின் வியாபாரம் ஆதி வாங்க நிறைய வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  இந்தியாவில் -காமர்ஸ் நிறுவனங்களின் விரிவாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

  Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


         இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .